அடுத்தது யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சாத்திரங்கள் பிணம் தின்ன எட்டு ஆண்டுகள் ஆண்டு முடித்துவிட்டு ஜார்ஜ் புஷ் விடைபெறும் தருணம். அடுத்தது எந்தக் கட்சி? ஆளப்போவது யார்? திருவிழாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் உலகமும் தயாராகிவிட்டது. அடுத்த வாய்ப்பு குடியரசுக் கட்சிக்கு அமைவது கஷ்டம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எட்டாண்டு அனுபவம் போதும் என்றே அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள். மாற்றம் நல்லது. தவிரவும் வாக்குச் சீட்டை மாற்றிப்போடுவது ஒரு நல்ல பொழுதுபோக்கும் கூட. மீண்டும் ஜனநாயகக் … Continue reading அடுத்தது யார்?